BusinessDhronacharya Tamil

Description

பிசினஸ் துரோனாச்சாரியா!

இந்திய தொழில் முனைவோரின் முன்னேற்றத்திற்காக, தொழில் வளர்ச்சிக்காக

உருவாகியிருக்கும் இந்தியாவின் நடுத்தர மற்றும் சிறு தொழில்களுக்கான முதல் மாதஇதழ்!

உங்கள் தொழில் சிந்தனை மேம்பாட்டுக்கான முதலீடு.

 

இது தொழிலில் முன்னேற துடிப்பவர்களுக்கான பயிற்சிகளம்!

 

இந்த மாத இதழ் கீழ்கண்ட 12 வெவ்வேறு தொழில் பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. தொழில்முனைவோர் சிந்தனைக்களம்
  2. குடும்பத் தொழில்கள் & முதல்தலைமுறை தொழில் முனைவோருக்கான களம்!
  3. சில்லறை மற்றும் மொத்த சந்தைக்கான வணிககளம்!
  4. ஸ்டார்அப் தொழில் களம்!
  5. பெண்கள் தொழில் முனைவோர் களம்!
  6. மாணவ தொழில் முனைவோர் களம்!
  7. விவசாய தொழில் களம்!
  8. கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் களம்!
  9. ஏற்றுமதி & இறக்குமதி வணிக களம்!
10.Self Employed & Freelancer தொழில் முனைவோர் களம்!
 11. இந்திய தொழில் வரலாற்று களம்!
 12. அரசாங்க கொள்கைகள் & வரி ஒழுங்கு முறை களம்!